என் கனவில் கதாநாயகன்

என் கனவில் கதாநாயகி நீ
கதாநாயகன் நான்

இருவரும் சேர்ந்து சென்ற
பயணங்கள்
ரசித்த காட்சிகள்
பாடிய பாடல்கள்
உன் அன்பான தீண்டல்கள்

இவை என் கனவு
உலகிற்கு சொந்தம்

என் நிஜ வாழ்க்கையில்
நான் உன் காதலனின் நண்பன்
நீ என் நண்பனின் காதலி

எழுதியவர் : fasrina (25-Mar-15, 4:59 pm)
பார்வை : 94

மேலே