ரகசியம்

என் காதில்
ரகசியம் சொல்கிறது குழந்தை..
எனக்கும்
கேட்டுவிடக் கூடாதென்று..!

எழுதியவர் : புதியகோடாங்கி (26-Mar-15, 10:29 am)
Tanglish : ragasiyam
பார்வை : 52

மேலே