குருடனின் ஆசை

குருடனும் ஓவியம் தீட்ட ஆசை பட்டான்
பெண்ணே உந்தன் அழகை செவியில் கேட்டு

எழுதியவர் : கண்மணி (26-Mar-15, 12:30 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 292

மேலே