வாசத்திலே தோற்பாய்

அவசரமாய் அள்ளிப் பூசிய
இதழின் வண்ணம் அழித்திடாமல்
முத்தமிட்டு மீள்கிறது காற்று
மலரிதழ்களின் வசமிருந்து!!

எழுதியவர் : கார்த்திகா AK (26-Mar-15, 2:32 pm)
பார்வை : 161

மேலே