இரவும் பகலும்

இரவும் பகலும் எனக்கு
இருவேறு கவிதைகள்
ஒன்றை நான் ரசிக்கிறேன்
மற்றொன்று என்னை ரசிக்கிறது

எழுதியவர் : கவியரசன் (27-Mar-15, 9:36 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : iravum pakalum
பார்வை : 90

மேலே