கடன் லே இருக்கேன்

சுரேஷ்: "நீங்க, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டெர் லே இருக்கீங்களா ?.."

ரமேஷ்: "இல்லீங்க, அதுலே எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணினதாலே,
இப்போ 'கடன்' லே இருக்கேன்..!.."

எழுதியவர் : முகநூல் (27-Mar-15, 10:41 am)
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே