தித்திப்பு

சர்க்கரை,பால்,கற்கண்டு
நெய்,முந்திரி,ஏலக்காய்
இன்னும் எத்தனை எத்தனை
திகட்டி போனதால்,
பொங்கல் பானை
நுரை கக்கியது

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (28-Mar-15, 11:11 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : thiththippu
பார்வை : 107

மேலே