டீஸ்பூன் ரசனைகள்

தயிர் வடையும்
காரா பூந்தியும்

காதலில்

செல்ல சிணுங்களும்
சின்ன கோபமும்

மொரு மொருப்பான மென்மை
காதல் ஒரு
துறு துறுப்பான கவிதை.....!

ம்.............

தூவிய கொத்த மல்லி
சூடிய வாச மல்லி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (28-Mar-15, 1:44 pm)
பார்வை : 88

மேலே