அசடு அசடு

நம்ம நாட்டாமப் பொண்ணு ராமாயி வயசுக்கு வந்துட்டா
தண்டோரா சத்தம் கேட்கிறது
ராமாயி அண்ணன் ராமன் வரலையா...கூட்டத்தில் ஒருவனின் முணகல்
இதைக் கேட்ட அருகில் இருந்த ஐயர் அவனிடம்
அசடு அசடு இதெல்லாமா கேட்பா...போடா போ என்றார்.

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (29-Mar-15, 4:55 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : asatu asatu
பார்வை : 266

சிறந்த நகைச்சுவைகள்

மேலே