இப்படியுமா

ஒருவர்:என்னங்க வாடகை கேட்டு வந்தவரு
இப்படி மிரண்டு அடிச்சி போறாரு?

மற்றவர்:வீட்ட அடமானம் வைத்துத் தான்
வாடகை தரனும் என்றன்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (28-Mar-15, 11:16 pm)
பார்வை : 313

மேலே