காதல்

பெண்ணே...

உன்னை

பார்த்த மறுநாள் - பிரம்மன்

கண்ணாடியை பார்த்து

பருக்கள் பறித்துகொண்டியிருந்தான் ..!!!

எழுதியவர் : NILAPRIYAN (29-Mar-15, 5:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 89

மேலே