காதல்
பெண்ணே...
சாதரணமாகவே....
நீ தேவதை ...!
தாவணியில் தானடி
நீ.....
" தேவதைகளின் தேவதை "