அன்பின் அடிமை

உன் விழிகளின் படையெடுப்பில்,

உன் இதயத்தில்
கைதியானேன் ...!

அடிமை என்றபோதும்,
அதிலும், சுகம் கண்டேன்..!



உன் 'அன்பின் அடிமை'
என்பதால்...!

எழுதியவர் : தமிழ் ஜி கே (30-Mar-15, 9:43 am)
சேர்த்தது : தமிழ் ஜி கே
பார்வை : 302

மேலே