தமிழ் ஜி கே - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் ஜி கே
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  01-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2015
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  13

என் படைப்புகள்
தமிழ் ஜி கே செய்திகள்
ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) parthipa mani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-May-2015 1:09 pm

Tamil Selva
May 29 at 12:18am

wife : eannanga unga amma panradhu suthama
eanaku pidikala onnu avanga inga irukanum illa
naan irukanum...
hus : eanna pannuchi andha kizhavi
wife: eanna pannala nu kelunga naan pakathu
veetla poi peasana kooda kurai solranga
hus : mudhal idhukoru mudivu katren da
chellam. idhukaga nee tension aagada indha
malligai poo vachikithu ready ah iru cinemaku
pogalam...

marunaal morning...
hus: amma...... amma
amma: mmm sollu pa
hus: kilambu ma
wife :eanga da
hus: pakathula home irukuma anga un age
aalunga romba peru irukanga avanga

மேலும்

நல்ல கருத்து க் வராதே 28-Jul-2015 9:27 pm
ஆம் அருமை .. முதியோர் இல்லம் .. நல்ல கருத்து 25-Jul-2015 10:47 am
ஏதும் சொல்ல வார்த்தை இல்லை.......... 15-Jul-2015 11:52 am
கற்றுக்கொண்ட பாடங்களை விட வாழ்க்கை கற்பிக்கும் பாடங்களின் வலி அதிகம் .... வாழ்த்துக்கள் 08-Jul-2015 4:37 pm
தமிழ் ஜி கே - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2015 1:02 pm

"எண்ணம் போல் வாழ்க்கை"
இறைவன்,
"எல்லோர்க்கும் தருவார்"
நல்லது நினைப்பவன்
' நடு ரோட்டிலும் '
பாவங்கள் செய்பவன்
' பைவ் ஸ்டார் ஹோட்டலிலும் '.....!

மேலும்

உண்மை 24-Jun-2015 1:33 pm
கருத்துக்கள் அருமை தோழரே 24-Jun-2015 1:14 pm
தமிழ் ஜி கே - தமிழ் ஜி கே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2015 3:51 pm

" பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்...! "

- சிரித்தன பூக்கள்...

" நாங்கள் இல்லையெனில், நீங்கள் உதிரிப்பூக்கள் ...!

- நினைத்தன நார்கள்...

மேலும்

தமிழ் ஜி கே - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2015 3:51 pm

" பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்...! "

- சிரித்தன பூக்கள்...

" நாங்கள் இல்லையெனில், நீங்கள் உதிரிப்பூக்கள் ...!

- நினைத்தன நார்கள்...

மேலும்

தமிழ் ஜி கே - தமிழ் ஜி கே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2015 12:17 pm

தாயை கட்டாயப்படுத்தி,

தாய்ப்பாலை உறிஞ்சும் -நாம்

"தறித்தனப் பிள்ளைகள் "

ஆங்காங்கே,

" ஆழ்துளைக் கிணறுகள்"

மேலும்

நன்றி நண்பரே..! 21-Apr-2015 11:30 am
உறுத்தலான வரிகள்... நன்று... 17-Apr-2015 6:08 pm
தமிழ் ஜி கே - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2015 12:17 pm

தாயை கட்டாயப்படுத்தி,

தாய்ப்பாலை உறிஞ்சும் -நாம்

"தறித்தனப் பிள்ளைகள் "

ஆங்காங்கே,

" ஆழ்துளைக் கிணறுகள்"

மேலும்

நன்றி நண்பரே..! 21-Apr-2015 11:30 am
உறுத்தலான வரிகள்... நன்று... 17-Apr-2015 6:08 pm
தமிழ் ஜி கே - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2015 12:05 pm

அ-ன்பு,
ஆ-னந்தம்,
இ-னிமை,
ஈ-கைத் திறன்,
உ-யர்வு,
ஊ-க்கம்,
எ-ழில்,
ஏ-ற்றம்,
ஐ-ஸ்வர்யம்,
ஒ-ற்றுமையுணர்வு,
ஓ-யாத நற்சிந்தனை பெருக வந்தது தமிழ் புத்தாண்டு.....!

வாழ்த்துக்கள்.

மேலும்

நன்றி நண்பரே, உங்களுக்கும் வாழ்த்துகள் 14-Apr-2015 2:53 pm
அழகிய வாழ்த்து... தங்களுக்கும் வாழ்த்துக்கள்... 14-Apr-2015 2:43 pm
மல்லிகை கணை என மலர்ந்து வந்த கருத்து இது மன்மத வருடம் என மகிழ்ந்து வாழ்த்திய கவிதை நன்றி ஸ்ரீ 14-Apr-2015 12:35 pm
நன்றி ....தங்களுக்கும் மன்மத வருடம் மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ... 14-Apr-2015 12:16 pm
தமிழ் ஜி கே - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2015 1:10 pm

துணிகளைக்
காயப்போட்டு
சமையலிலில்
மூழ்கிய சிலருக்கு...

பாலிதீன் பை
கைவசம் இல்லாமல்
நடந்துக்கொண்டே
செல்பேசியில்
காதல் செய்யும்
சிலருக்கு....

வெளிநாட்டு
பயணத்திற்காக
விமான நிலையத்தில்
அமர்ந்திருக்கும்
சிலருக்கு...

அரைஇறுதிக்காய்
ஆவலோடு அமர்ந்து
மட்டைப்பந்தாட்டத்தை
தொலைக்காட்சியில்
இரசிக்கும் சிலருக்கு...

இறுதிக்கட்ட காட்சியை
வெயிலில் படம்பிடிக்க
கட்டாயத்தில் இருக்கும்
ஒளிப்பதிவாளருக்கு...

இன்னும் சிலருக்கு
நிம்மதியை தந்தது...
கருமேகம்
இல்லாத
வானம்...
--கனா காண்பவன்

மேலும்

அருமை, நண்பரே..! 14-Apr-2015 2:46 pm
மிக மிக அருமை .. 14-Apr-2015 1:37 pm
ஆஹா... ஆஹா... அருமை. வாழ்த்துக்கள் 14-Apr-2015 1:34 pm
தமிழ் ஜி கே - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2015 9:25 pm

சத்தம் இல்லாமல்,
விருப்பம் இல்லாமல்,

வலுக்கட்டாயமாக,
ஒரு முத்தம்....!


கொசுக்கடி...!

மேலும்

ஹா ஹா... உண்மைதான் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Apr-2015 12:31 am
தமிழ் ஜி கே - ரா.ஸ்ரீனிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 12:25 pm

ஆண்:சுத்தி சுத்தி வாரேன்
சுருக்கு பை இடுப்பினிலே
இடம்மிருக்கா.
கிட்ட கிட்ட வரேன் கண்டுகிட
பயமுனக்கா.

பெண்: கொம்பனோட பார்வையில்
வம்புயிருக்கு.
வாக்கபட்டபின்னே வம்புக்கு பல
வேலையிருக்கு.

ஆண்: ஒத்தஜடை ஆடி ஆடி
ஏதோ சொல்லுது.
பக்கம் வந்து வெக்கத்திலே
மூட மாத்துது.

பெண்: ஒனக்கென்ன ஒத்திகையை
பாத்துவிட்டு நடையகட்டுவே.
படுத்திட்ட பாயோட மேனிநோகுவேன்
நீயும் துணையில்லை.

மேலும்

நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 1:12 am
நல்லா இருக்கு தொடருங்கள் ...... 28-Mar-2015 1:35 pm
தொடருங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2015 1:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
user photo

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (7)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
user photo

மேலே