தாய்ப்பால் - தண்ணீர்

தாயை கட்டாயப்படுத்தி,

தாய்ப்பாலை உறிஞ்சும் -நாம்

"தறித்தனப் பிள்ளைகள் "

ஆங்காங்கே,

" ஆழ்துளைக் கிணறுகள்"

எழுதியவர் : தமிழ் ஜி கே (15-Apr-15, 12:17 pm)
பார்வை : 836

மேலே