தமிழ் ஜி கே- கருத்துகள்

மிக அருமையான, ஆத்மார்த்தமான , "அம்மா கதை, " தோழி....!

உண்மை வரிகள், உன்னத படைப்பு..!
'அன்னியரின் வலிகளை, ஆழமனதில் உணரும் சக்தி, அனைவர்க்கும் வாய்த்து விட்டால் ,சொர்க்கம் தனிஎன்ற சொல் பூமியில் இருந்திருக்காது..!' அரக்கர்கள் இன்னும் இருப்பதால் தான், இங்கு அழிவுகள் இன்னும் தொடர்கிறது..!

பள்ளிப் பருவத்தை, கண் முன் காட்டி விட்டீர்..!

இல்லை அண்ணா, கூரை துளையாக இருப்பதால் வீடு குளமானது என்னும் பொருள் மறைமுகமாக பொருந்துமாறு எழுதி உள்ளேன்.


தமிழ் ஜி கே கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே