ஹைக்கூ

கிறுக்கல்களும் கவிதையென
மறுக்காமல் தலையாட்டுகின்றன
மரம்,செடி,கொடிகள்...

எழுதியவர் : திருமூர்த்தி.v (29-Mar-15, 12:08 pm)
பார்வை : 165

மேலே