ஏளனம்

உன்னை ஏளனமாக பார்ப்பவனிடம்
உதடுகளால் பேசாதே
திறமையால் பேசு

எழுதியவர் : (30-Mar-15, 11:21 am)
Tanglish : yelanam
பார்வை : 620

மேலே