பக்தி மிகுந்த நாத்திகவாதி

தூணிலுமுண்டு
துரும்பிலிமுண்டு தனை
தூற்றும் நாத்திகனிலுமுண்டு
தூய இறைவன் நம்
நம்பி
க்கையிலும் உண்டு....!
நம்பி - என்ற நாமம்
நாராயணனை
குறிப்பிடுகிறது எனவே
நம்பிக்கையில்லை கடவுளிடம்
என பிதற்றும்
நாத்திக வாதியும்
நலமுடனே உச்சரிக்கிறான்
நாராயணன் நாமமே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
