மெய்யாக்குவாயா

என்
வீட்டிலிருந்த
திருமணப் பத்திரிகையில்,
நம்மிருவரின் பெயரை
மையிலிட்டு மகிழ்ந்தேன்.......
மையை மெய்யக்குவாயா...???
என்
வீட்டிலிருந்த
திருமணப் பத்திரிகையில்,
நம்மிருவரின் பெயரை
மையிலிட்டு மகிழ்ந்தேன்.......
மையை மெய்யக்குவாயா...???