காதலின் இன்பம்

பேனா முனையை விட கூர்மையானதுகயானது ஏதும் இல்லை என்று நினைதேன்
அவள் கண்களை பார்காதபொழது
சுருதிகள் ஏழதான் என்று நினைத்திருந்தேன்
அவளின் குரளை கேட்காதபொழது
நிறங்கள் ஏழதான் என்று நினைத்திருந்தேன்
அவள் வெட்கபடுவதை பார்கபார்கதபொழுது
வாழ்கை என்பது முடிந்துவிடும் என்று நினைத்திருந்தேன்
என் காதலை அவளிடம் கூறாதபொழுது
சிறகுகள் இன்றி வானத்தில்பறந்தேன்
அவள் என் காதலை ஏற்றுக்கொண்ட பொழுது
சொர்கத்தை விட சுகமான வாழ்க்கை இருப்பதை உணர்ந்தேன்
அவளுடன் சுவாரசியமாக வாழும் பொழுது.