ஏப்ரல் முதல் - பூவிதழ்

உன் டைரி பக்கங்களில்
எனக்கான பக்கத்தை புரட்டுகிறேன்
அங்கே செரிக்காத என் கனவுகள்
சேமிக்க பட்டிருக்கின்றன
ஏப்ரல் முதல் தேதியில் !

எழுதியவர் : பூவிதழ் (30-Mar-15, 5:07 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 72

மேலே