நண்பர்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
நனைந்த என் விழிகளை
நாசூக்காக துடைத்துவிட்டு
பூட்டிய என் இதழ்களில்
புன்னகையை மலரவிட்டு
நல்லவற்றை நையாண்டியாய்
எடுத்துரைத்து
நான்கு பக்கமும் நான் உண்டு என்று
நம்பிக்கை தரும் உறவாய்
" என் நண்பர்கள் "
நனைந்த என் விழிகளை
நாசூக்காக துடைத்துவிட்டு
பூட்டிய என் இதழ்களில்
புன்னகையை மலரவிட்டு
நல்லவற்றை நையாண்டியாய்
எடுத்துரைத்து
நான்கு பக்கமும் நான் உண்டு என்று
நம்பிக்கை தரும் உறவாய்
" என் நண்பர்கள் "