இந்தியா முழுதும் பரவியுள்ள பார்ப்பனர்கள் அதிகாரத்திலும் ஆட்சியிலும் உள்ளார்கள்

இந்தியா முழுதும் பரவியுள்ள பார்ப்பனர்கள்.......
அதிகாரத்திலும் ஆட்சியிலும் உள்ளார்கள்....!
தற்பொழுது உலகம் முழுதும் வெகு வேகமாக பரவி வருகிறார்கள்....
அமெரிக்காவில், ஐரோப்பாவில், லத்தின் அமெரிக்க நாடுகளில் வளைகுடா நாடுகளில் ஆசியாவில், தென் கிழக்கு ஆசியாவில், ஐரோப்பாவில்...ஆஸ்திரேலியாவில் ...ஏன் ஆப்பிரிக்காவில்
வியாபாரம் / வக்கீல் தொழில் / மருத்துவர் / ஆடிட்டர் / தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளில் எண்ணிக்கையில் குவிந்து வருகிறார்கள்....
இந்தியாவிலும் உலகெங்கும் பரவி உள்ள பார்ப்பனர்கள்....
வெளிநாடுகளில் இந்து மதத்தை பரப்பியும் / நிதி உதவி செய்தும்
ஏனைய 90 சதவீதத்திற்கு மேல் உள்ள உண்மையான இந்தியர்களை நயவஞ்சகமாக ஏமாற்றியும் கொடும் சட்டங்கள் மூலம் அடக்கியும் வருகின்றனர்.....இந்திய தேசிய இனங்கள் விழித்தெழும் காலம் தான் இன்றைய சூழல்....!
நிர்வாக சீர்கேடு / ஊழல் / லஞ்சம் / குப்பைகள் / சாக்கடை கழிவுகள் / ஏழ்மை / வறுமை / விவாசாயிகளின் தற்கொலை / பாலியல் வன்கொடுமை / வேலையின்மை / ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் சீரழிவிற்கு / இவை எல்லாவற்றுக்கும் இவர்களின் அதிகாரமும் ஆட்சியுமே காரணம் என்று சொல்லலாம்....
இந்திய பார்ப்பனர்கள் மாநிலங்கள் வாரியாக உள்ளவர்களின் பட்டியல் தான் இது....
Saraswat Brahmins
Saraswat Brahmin
Kashmiri Pandits
Goud Saraswat Brahmin
Chitrapur Saraswat Brahmin
Rajapur Saraswat Brahmin
Kudaldeshkar Gaud Brahman
Kashyap
Daivajna brahmin
Kanyakubja Brahmins
Gaur Brahmin
Sanadya Brahmin
Kamrupi Brahmins
Kanyakubja Brahmin
Saryupareen Brahmin
Bhumihar Brahmins
Nepali Brahmins
Garhwali Brahmins
Sakaldwipiya Brahmins
Pareek Brahmins
Saraswat Brahmin
Pushkarna Brahmin
Karnataka
Hoysala Karnataka Brahmins
Halenadu Karnataka Brahmin
Madhwa Brahmins
Mysore Iyengars
Tuluva Brahmins, which consist of Kandavara Brahmins,
Karhade Brahmins,
Padia Brahmins,
Saklapuri Brahmins,
Shivalli Brahmins,
Smartha Shivalli Brahmins,
Sthanika Brahmins,
Padarthi Brahmins.
Havyaka Brahmin
Gowda Saraswat Brahmins
Tamil Nadu
Iyengar (sub-divided into Vadakalai and Thenkalai)
Iyer
Kerala
Nambudiri
Pushpaka Brahmins
Iyer
Gujarat
Gujarati Brahmins consist of various sub-castes such as :
Modh Brahmins
Nagar Brahmins
Audichya Brahmin
Bardai Brahmins
Anavil Brahmin
Nodera Brahmin
Khedaval Brahmins
இவையெல்லாம் போக நாடு முழுதும் உள்ள ஏனைய அய்யர்கள் / பார்ப்பனர்கள்...
Shukla
Sharma
Mishra
Choubey,
Tiwary,
Kissoon,
Bhardwaj,
Bhagwan,
Choudhary,
Jha,
Bishwas,
Bhatt,
Kanojia,
Kaileyas,
Bhaglani,
Pingal,
Lakhlani,
இவர்களில் ஒருவர் கூட பிட்சைக்காரர் கிடையாது.....
இவர்களில் ஒருவர் கூட வறிய நிலையில் இல்லை...
இவர்களே இந்தியா முழுமைக்கும் அது எந்த துறையாக இருந்தாலும் கோலோச்சுகிறார்கள் அறிவு மற்றும் திறமையினால் அல்ல.....ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் ஒரே காரணத்தால்.....
இந்திய அரசியல் கட்சிகளை தங்களுடைய பிடியில் வைத்துள்ளார்கள்....காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராடும் இயக்கங்கள் தவிர....
இவர்கள் / பார்ப்பனர்கள் சமூகத்தில் இருந்து ஏராளமான முற்போக்காளர்கள் / சமூக சிந்தனை கொண்டவர்கள் வெளியே வர வேண்டும்....
இந்திய / இன்றைய சமனற்ற சமூகங்களை சீர்படுத்திட வெளி வர வேண்டும், அதற்கு இதுவே தருணம்.... என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்..!
( பிராமின் சார்ட் - ல் மாநில வாரியாக சதவீதங்களில்....)
- சங்கிலிக்கருப்பு -