நல்குணம்

தெரிந்தவர் தெரியாதவர்
யார் இறந்தாலும்
தூக்கிச் செல்கிறது எறும்பு!

எழுதியவர் : (31-Mar-15, 4:18 pm)
பார்வை : 131

மேலே