காதல் சொல்லாமலே

இதயம் பறக்கின்றது
இறக்கை இல்லாமலே ..
விழிகள் ரசிக்கின்றது
வெளிச்சம் இல்லாமலே ..
இதழ்கள் துடிக்கின்றது
மொழிகள் இல்லாமலே ..
மௌனம் தொடர்கின்றது
காதல் சொல்லாமலே ...!!!!


பீலிங் சும்மா சும்மா .

எழுதியவர் : கயல்விழி (31-Mar-15, 8:54 pm)
Tanglish : kaadhal sollaamale
பார்வை : 234

மேலே