ஈடு இணை அற்ற இப்பொழுது

அப்பொழுது இறந்த இப்பொழுதும்
இப்பொழுது இறக்கும் இப்பொழுதும்
அப்பொழுது பிறக்கும் இப்பொழுதும்
எப்பொழுதும் இருக்கும் இப்போழுதுக்கோ ஈடு !

நிரந்தரந்தின் எல்லை இப்பொழுது
நடுநிலையின் துல்லியம் இப்பொழுது
மரணமிலா இயக்கம் இப்பொழுது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (2-Apr-15, 2:23 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 56

மேலே