அழுகிறான்

மட மட என்று முறிந்தது அரசமரம்
அடியில் இருந்த பிள்ளையாரை ஓடு ஓடு என்கிறான் அந்தச் சிறுவன்
விழுந்தது மரம்
உடைந்தது சிலை
தழுதழுத்தக் குரலில் அழுகிறான் அந்தச் சிறுவன்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (2-Apr-15, 2:13 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : alugiran
பார்வை : 56

மேலே