தீ சுடர்

அந்தரங்க
பாதை
முக்கோண
காட்டில்
முகம் திருப்பி
நின்றது...
முட்டி
மோதிய
நக
கண்களில்
தலை
கீழாய்
தீ
சுடர்.
எரிந்தே
சரிந்தது
பயணம்.
திரும்ப
முடியாமல்
தொலையத்
தொடங்கியது
அக கண்.

செந்தேள்

எழுதியவர் : செந்தேள் (லி) (3-Apr-15, 2:05 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : thee sudar
பார்வை : 181

மேலே