அடையாளம்

அடையாளம் அற்ற
தனித்த இரவில்
தொலைகிறது தனிமைகளும்
சில கண்ணீர் துளிகளும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (3-Apr-15, 1:55 pm)
Tanglish : adaiyaalam
பார்வை : 496

மேலே