அழகு
Facebook - ஒரு லேட்
நைட்லே மனைவியோட
மொபைல்லே 'பீப்' சத்தம்
கேக்குது.
கணவன் எழுந்து, அந்த
மொபைலைப்
பாத்துட்டு, கோபமா
மனைவிகிட்ட..
" யார் இது ..இந்த
நேரத்திலே உன்னை
பியூட்டிஃபுல் ( beautiful )
ன்னு சொல்றது...? "
ன்னு கேக்கறான் .
மனைவி 'அட...! யாருடா
அது....!! நம்மளையும்
யாரோ அழகுன்னு
சொல்ல்றாங்களே..' ன்னு
ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!)
எந்திரிச்சு
மொபைலைப்
பாத்துட்டு....
அவரை விடக் கோபமாய்க்
கத்தினாங்க ...
"அட லூஸுப் புருஷா ..
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
மொதல்ல உன்
கண்ணாடியை எடுத்து
மாட்டிட்டுப் பாரு... அது
பியூட்டிஃபுல் ( beautiful )
இல்லே... பேட்டரிஃபுல்
( battery full) .....