போ

எழுதிக் கொடுத்துவிட்டு,
எங்காவது போய்விடு,
உன் கவிதைகளை !
உன்னை நினைத்து,
உருகி உருகியே சாகிறேன் நான் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (3-Apr-15, 7:01 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : po
பார்வை : 68

மேலே