ஒரு மளிகை கடையில்

ஒரு மளிகை கடையில்

வாடிக்கையாளர்: “மல்லி இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “பூண்டு இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “இஞ்சியாவது இருக்கா?”

கடைக்காரர்: “இல்லை”

வாடிக்கையாளர்: “பூட்டு சாவி இருக்கா?”

கடைக்காரர்: “ஓ!! இருக்கே!!”

வாடிக்கையாளர்: “அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போய்யா”

எழுதியவர் : சந்திரா (3-Apr-15, 9:21 pm)
பார்வை : 572

சிறந்த நகைச்சுவைகள்

மேலே