சமையல் அறையில்

அம்மா :- என்னடி உன் புருஷன் நடு சாமத்துல குழந்தையை கொஞ்சிக்கிட்டு இருந்தாரு?

மகள் :- அம்மா... இதை எல்லாம கேட்பீங்க... அது குழந்தைய இல்ல. என்னைய தான் கொஞ்சிக்கிட்டு இருந்தாரு!

அம்மா :- அதுக்கு சமையல் அறை தான் கிடைத்ததா?

மகள் :- என்னது? சமையல் அறையா? அங்க வேலைக்காரிதானே தூங்கிட்டு இருந்தா?!?!?!?

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (3-Apr-15, 9:54 pm)
Tanglish : samayal aRaiyil
பார்வை : 3415

சிறந்த நகைச்சுவைகள்

மேலே