பௌர்ணமி இரவு

இன்றுதான் பருவம் எய்ததோ?
வரிசையாய் வந்து வாழ்த்துச் சொல்லும் மேகங்கள்.
பௌர்ணமி இரவு!!

எழுதியவர் : கிருஷ்ணா (5-Apr-15, 6:02 pm)
Tanglish : pournami iravu
பார்வை : 665

மேலே