நேரம்

என்னங்க இது...ஏன் வாட்சை கையில கட்டிக்கிட்டு படுத்திருக்கீங்க? கழட்டி வைக்க வேண்டியதுதானே....


அதில்லடி... நேத்து டாக்டர்கிட்ட போய் இருந்தேன்ல.... அவருதான் சொன்னாரு நேரத்தோட தூங்கி எந்திரிச்சா எல்லா நோயும் சரியாகிடும்னு... அதான்...

எழுதியவர் : உமர் ஷெரிப் (6-Apr-15, 5:38 pm)
Tanglish : neram
பார்வை : 480

சிறந்த நகைச்சுவைகள்

மேலே