ரோபோட்
"என்ன சார்... இன்னக்கி பேப்பரை பார்த்தீங்களா...? காலம் எப்படி மாறிடிச்சுன்னு பாருங்க...!!"
"என்னாச்சு..?"
"மார்கெட்ல புதுசா மாமியார் ரோபோட்...மருமக ரோபோட்னு வந்திருக்காம்ல...."
"அதென்னயா மாமியார் ரோபோட்..மருமக ரோபோட்..."
"மாமியார் ரோபோட்னா மாமியார் சொல்றத மட்டும்தான் கேட்குமாம்.....மருமக ரோபோட்னா மருமக சொல்றத மட்டும்தான் கேட்குமாம்...."
"அட போய்யா... ஏதோ புதுசா சொல்ல போறியாக்கும்னு பார்த்தா............ இந்த மாதிரி என் வீட்ல ரெண்டு இருக்கு...."
"என்ன சார் சொல்றீங்க...உங்க வீட்ல ரோபோட் இருக்கா...?!.இவ்வளவு நாளா சொல்லவே இல்ல...!!"
"அதில்லயா....மூத்த மகன் பொண்டாட்டி பேச்சை மட்டும்தான் கேட்பான்.....இளைய மகன் அம்மா பேச்சை மட்டும்தான் கேட்பான்.....அதைத்தான் சொன்னேன்...!!!"