முண்டம்

கடவுள் முண்டத்துக்கு மண்டை உடைந்த மருத்துவரைக் கண்டால் பயம் .பரலோகத்தில் பதுங்கிப் பதுங்கி ஒதுங்கி ஒதுங்கி தன் தலையை கையில் வைத்துப் பத்திரமாய்ப் பாதுகாக்கிறார் கடவுள்.

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Apr-15, 6:57 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 224

மேலே