காதல்
காதலே..
உன்னை கரம் பிடிக்கவே ..
கடவுள் எனக்கு
ஊனத்தை தந்தான் போல ..
கடவுளுக்கு நன்றி ...!!
காதலுக்கு ஊனம் தடையில்லை ..