என்னை போல் யாரோ

என்னுள் எழுதுமெண்ண மிருந்தும்
விண்ணில் எழுத்து எழுந்தும்
மண்ணின் மனித ஓட்டத்தில்
கண்ணில் மணித்துளி மறைந்ததோ!
எண்ணில் என்கவி மறந்ததோ!
என்போல் எத்தனை எத்தனையோ
காலமின்றி களம் பிரிந்தாரோ!
மீண்டும் வருவேன்! பீனிக்ஸாக
காலம் மாறும் காத்திரு தோழா!

எழுதியவர் : (8-Apr-15, 11:27 pm)
Tanglish : ennai pol yaro
பார்வை : 213

மேலே