அய்யா ஜெயகாந்தன்
![](https://eluthu.com/images/loading.gif)
விசும்பிழந்த கொண்டல்
காணத் துகளாய்
தூரலோடு படிப்படிந்தது
சதையோ புது விதையோ
வினி வோங்க தாரளவு
உன் விழுமமது நறைப்போல
இனித்திடுமே
பார்சர்வம் உனது புகழ்
முழங்கிடுமே...
ஆழ்ந்த இரங்கல் ஐயா ஜெயகாந்தன் அவர்களின் குடும்பத்திற்கு..