விதியை வென்ற மதி

இரவின் வரம்பு மீறி
பகல்ச் சொத்தையும் அனுபவிக்கிறது
நிலா (மதி)

இரவுச் சொத்தை இழந்த நிலையில்
பகல் வரம்பை மீற முடியாதத் தவிப்பில்
சூரியன் (கதி)

கதிக்கு உண்டு (வரம்பு) விதி
மதிக்கோ உண்டு (வரம்பு) விதி

( கொசுறு : அமாவாசை நிலவு விதி விலக்கு)

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (9-Apr-15, 12:06 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 89

மேலே