தங்கக் குஞ்சு

கறுப்புக் குயில் முட்டை ஈன்றது
முட்டை தலையில்விழவே அப்பொழுது பிறந்த
காக்கையின் கறுப்புத் தங்கக் குஞ்சு வலி தாங்காது இறந்து விட்டது
என்னே இயற்கையின் வினோதம்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (9-Apr-15, 12:20 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 51

மேலே