காதலாய் கரைந்து

உறவோடு உறவாய் -உனை
நினைத்து -உன்
உயிரோடு நினைவாய் -நான்
பிறந்து -இன்று
விழியின் வழியே கண்ணீராய்
கரைகிறேன் -காதல் எனும்
மடல் திறந்து ......

எழுதியவர் : கீர்த்தனா (9-Apr-15, 2:46 pm)
Tanglish : kathalaai karainthu
பார்வை : 344

மேலே