காதல் ஹைக்கூ

ஆயிரம் முறையோசித்தேனடா – உன்னை
ஒருமுறை நேசிக்க மறந்தேனடா
இன்று என் மணயறையோ
பிணயறையானதடா நீயின்றி ……………!

எழுதியவர் : ராஜா (9-Apr-15, 2:23 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 346

மேலே