kadhal tholvi

என்னுடன் நீ இருந்தாலும் இல்லை என்றாலும் எனக்கு ஆனந்தமே..
இருந்தால் - உன்னுடன் என் வாழ்வு ...
இல்லை என்றால் - உன் நினைவுகளோடு

எழுதியவர் : Priyam (9-Apr-15, 1:34 pm)
பார்வை : 285

மேலே