என் உயிர் வாழ

உள்ளத்தில் சிந்திய -
உதிரத்தின் நினைவுகள்
உள்ளங்கையில் எனை -
நீ தாங்க ஏங்கி நிற்கிறது
கல்லறையில் இருக்கும்-என்
உயிர் வாழ ...........
உள்ளத்தில் சிந்திய -
உதிரத்தின் நினைவுகள்
உள்ளங்கையில் எனை -
நீ தாங்க ஏங்கி நிற்கிறது
கல்லறையில் இருக்கும்-என்
உயிர் வாழ ...........