காதல் தோல்வி கவிஞன்

படிக்கும் முன்பே
சொல்லிவிடு
பிடிக்கவில்லையென்றால்

படித்தப் பின்பு
சொல்லிவிடாதே
பிடிக்கவில்லையென்று

எனக்குப் போட்டியாக
என் கவிதையும் வந்துவிடும்
காதல் தோல்வி கவிஞனாக ………..!

எழுதியவர் : ராஜா (9-Apr-15, 2:52 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 573

மேலே