ஹைக்கூ

வேலை இல்லாதப் பட்டதாரிகள்
வாழ்க்கை என்னும் மைதானத்தில் - அவர்கள்
போராட வந்தவர்கள்
போட்டியாளர்கள் அல்ல …..!

எழுதியவர் : ராஜா (9-Apr-15, 2:54 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 66

மேலே