காதல்
நீண்ட நால் என்னை விட்டு பிரிந்து சென்ற நீ திரும்பி வந்து என்னிடம் கேட்ட கேள்வி "நலமாக இருக்கிறாயா "?எனது பதிலோ ....நான் நலமாக தான் உள்ளேன் என் மனசு மட்டும் தான் உள்ளே இறந்து கொண்டிருக்கிறது .....உன்னை காணாமல் ..